BS 22T10704 MN NAJMA MOHAMED NIZAR (B.Ed-Badulla Center) Group S6
.jpeg)
21ம் நூற்றாண்டின் கல்வியில் தொழில்நுட்பங்கள் 21ம் நூற்றாண்டு கல்வி என்பது "பழையன கழிதலும் புதியன புகுதலும்" என்பதற்கிணங்க புத்தகங்களுக்கும் எழுத்தறிவுக்கும் மட்டும் உட்பட்டிருந்த நிலை மாறி நவீன முன்னேற்றங்களுடன் புதிய தொழில்நுட்பத்தை கல்வியில் பயன்படுத்திக் கொண்டிருக்கும் நிலையாக அமைகிறது. அந்த வகையில் இன்று வரை தொழில்நுட்பத்தை எடுத்து நோக்குவோமேயானால் இன்னும் புதிய புதிய தொழில்நுட்ப விடயங்கள் கல்வியில் உள்வாங்கப்பட்டுக் கொண்டிருப்பதை காணலாம். மேலும் 21ம் நூற்றாண்டு பாடசாலை Augmented Reality, Artificial Intelligence, Automation Virtual Reality, Robotics போன்ற அதி நவீன தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்து கற்றலை மேம்படுத்துவதற்கான நகர்வை மேற்கொள்ள வேண்டும் இது வகுப்பறை சுவர்களுக்கப்பால் கற்றல் மற்றும் மாணவர் ஈடுபாட்டை அதிகரிக்க வழிவகுக்கிறது. இணைப்புகள் https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://www.kaanpiyam.com/index.php/2020-08-15-12-05-50/2020-08-15-12-11-53/1200-2021-10-30-17-42-36&ved=2ahUKEwiB4Y684t_9AhUzwjgGHdG5C-8QFnoECA...